எந்தஸ்தானுக்கும் ஆதரவாளன்

நான் அல்கொய்தா ஆதரவாளன்அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.
மேலும் எல்லோருக்கும் ஆதரவாளன்கூட.
புதியவன் மற்றும் வசந்தன் சொன்னது போல
உந்தஸ்தான் எந்தஸ்தானுக்கும் ஆதரவாளன்.
இன்னும் ஏதாவது ஸ்தான்கள் இருந்தால் சொல்லுங்கள்.
அதற்கும் நான் ஆதரவாளன்.

2 Responses to "எந்தஸ்தானுக்கும் ஆதரவாளன்"

PUTHIYAVAN Says :
6:43 AM

வருக வருக!
தமிழ்மணஸ்தானுக்கு வந்திட்டிங்க...வாழ்த்துக்கள்.
பிளாகிஸ்தான் சார்பாகவும், எந்தஸ்தான் சார்பாகவும்
-புதியவன்.

mustdo Says :
3:22 AM

நன்றி புதியவன்

Post a Comment