Category

உற்பத்தியும் உளுத்துப்போன சந்தையும்....

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று என நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள்.அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம்இ தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

அம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாருங்கள்.

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்? இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று என நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள்.
அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்… அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும். நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம். எனக்கெதுக்கு அதெல்லாம். நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம். சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

அம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாருங்கள்.

இணையத்திலேறும் தமிழ்

இணையத்தில் தமிழ் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிது என்பதை நினைக்கும் போது அட.. புல்லரிக்குது போங்க.. ஆமா இதெல்லாம் என்ன அப்டீன்னு கேட்கிறீங்களா.? என்னடா மகனே எங்காவது தமிழில் அதுவும் யுனிகோடில் பாலியல் விவேக பக்குவம் கொள்கிற தளம் ஏதாச்சிலுமிருந்து சுட்டு கொண்டு வந்திட்டியா என்று பாக்கிறீங்களா..

அது தான் இல்ல... நம்ம வலைப்பதிவு ஒன்றில வந்திருந்த நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களில பொறுக்கியெடுக்கப்பட்ட வசனங்கள் தான் இவை..

அதில படிக்க முடியாதவங்களுக்காக ஒரு தொகுத்தளிக்கும் முயற்சி இது.

தொகுத்து வழங்குபவர் உங்கள்..... Must Dooooo ஊஊஊ

"ஏண்டா விருந்தாளி வீட்டுக்கு வந்தப்ப பொறந்தவனே"

"புனா அறுந்த பன்னிமாதிரி "

"நாதாரி... உங்கம்மா என்ன இங்கிலீசுகாரங்கிட்ட போயா உன்னை பெத்தா? "

"விருந்தாடிக்கு நீ பொறந்தவன்னுதாண்டா "

"தெரு நாயே?"

"ஒம்மாட்ட வந்துட்டு போனவன் "

"டோண்டு அய்யா சுனாவ ஊம்ப வந்தேன்"

"எச்சக்கலை நாயே"

"டோண்டு அய்யா அடிக்கடி உன் வீட்டுப் பக்கம் வந்தாரா நீ பொறக்குறதுக்கு முன்ன?"

ராஜீவ்! ஓர் அஞ்சலிக் குறிப்பு

1991 மே, 21
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பின்
பின் விளைவாய்
சாவைத் தழுவிக் கொண்ட
இந்திய முன்னாள் பிரதமரும்
இந்திய மக்களின் இதயம் கவர்
இளைய தலைவருமான
ராஜீவ் அவர்களுக்கு
அஞ்சலிகள்!

சந்திரமுகிக்கு அரோகரா

சந்திரமுகிக்கு அரோகரா!
இந்த ஆண்டு மாநில மட்டத்தில் சிறந்த நடிகருக்கான, சிறந்த படத்துக்கான விருதுகளைப் பெறப்போகும் சந்திரமுகிக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
(வசந்தனின் பதிவைப்பார்த்து வந்த பயந்தாங்க.)

பில்கேட்சும் பிடல் கஸ்ரோவும்

புதிதாக படமொன்று வெளியிட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் இருவர் பேசிக்கொள்கிறார்கள்.
முகம் 1: அண்ணே நம்ம சுந்தர சுகி படம் பிச்சிக்கிட்டு ஓடுதண்ணே. பசங்கெல்லாம் துள்ளுறாங்கண்ணெ. புமலோட படம்கூடப் படுத்திரிச்சிண்ணே.

முகம் 2: அட தம்பி இது போதாது. புதுசா ஏதாவது பண்ணி இன்னும் பப்ளிசிட்டி குடுக்கணும். புதுசா ஏதாவது அறிக்கை விடணும். ஆங்... ஒரு ஐடியா.

என்னண்ணே?

"பில் கேட்ஸ் என்ன செய்யப் போகிறார்?" அப்படின்னு ஒரு தலைப்பில போஸ்டர் ஒண்ணு அடிச்சு வுடு.

என்னத்த எழுதிறது?

“பில்கேட்ஸ் நம்ம தலையோட பூஜா படத்த தடை செஞ்சாரு. அதோட கேள்ஸ் படத்தையும் தட செஞ்சாரு. ஆனா பழய படத்துக்கு நோ தட. இப்ப நம்ம “சுந்தர சுகி” படத்துக்கு என்ன பண்ணப் போறாரு. நாம அவரோட விமர்ஜனத்த தான் பாத்துக்கிட்டிருக்கோம்.”அப்பிடின்னு போடு.

அண்ணே கோபிக்காதங்க, அவரு அப்பிடி பூஜா படத்த தட பண்ணினதா தெரியலீங்களே? அதோட அவருக்கிருக்கிற வேலைங்களுக்க இதையெல்லாம் பாத்து விமர்ஜனம் பண்ணுவாரான்னு தெரியல.

யார்றா அது? சுத்த வெளக்கெண்ணயா இருக்கே. யாரு அவரோட விமர்ஜனத்த எதிர்பாத்தா? நாம நம்ம பாட்டுக்குச் சொல்லுவோம். இந்த போஸ்டர் கூட அவருக்குப் போய்ச் சேருதோ தெரியல. ஆனா நாம நெனச்சது நடந்திரும். வெசயத்த கொஞ்சம் சீரியஸாக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் வெசயத்தச் சேத்துக்கோ.

என்னாண்ணே?

இப்படித்தான் முன்னாடியும் “செவுட்டில அறஞ்சா”ன்னு நம்ம முனி சாரு ஒரு படம் அதுவும் அவரப்பத்தியே எடுத்தாரு, ஆனா அவரு செவுட்டில அறஞ்சு ஒரு கண்டனம் குடுத்தாருன்னு போடு. இல்லேனா நம்ம படத்துக்கு மட்டுந்தான் எதிர்ப்பா இருக்காருன்னு நெனச்சு நம்ம எதிரிங்க எல்லாம் அந்தப் பக்கம் போயிடுவாங்க.

ஓ…அப்பிடீங்களா? ஆனா இப்பிடி சும்மா சும்மா அள்ளிவிடுறமே, இப்பிடி எதுவுமில்லைன்னு ஆயிட்டா ஜனங்க நம்மள முட்டாளாக்க மாட்டாங்க?

ஏய் யாருலே நீ? யாரு முட்டா? நாம குடுத்த படத்தில அவனவன் தலைகால் தெரியாமக் கெடக்கான். என்னத்தக் குடுத்தாலும் தலையில வச்சு ஆடல? காவடி எடுக்கல? அலகு குத்தல? மொட்ட போடல? நம்ம ஜனத்தப் பத்தி இன்னும் வெளங்காம இருக்கியே, ஒன்னயெல்லாம் வச்சி நானென்ன பண்ணப் போறனோ தெரியல.

கோச்சுக்காதண்ணே. நீங்க நெனச்ச மாரியே போஸ்டர சூப்பரா அடிச்சிடுறேன். வேறென்ன போடனும்?

இவ்ளோ போதும்.

சரிண்ணே. ஒரு சந்தேகம். ஸப்போஸ் அவரு தட செஞ்சிட்டாருண்ணா?

அட யாருலே நீ? அப்பிடியே பிளேட்ட திருப்பிப் போடு. அவரு தட செஞ்சாத்தான் இணையத்தில படங்காட்டுற களவாணிப் பசங்கெல்லாம் அடங்குவாங்கன்னு ஒரு வெசயத்தப் போடு. ஏன்னா அவருதானே இணையத்தின் தலைவன். அவரு தட செஞ்சா இணையத்தில தட செஞ்ச மாதிரி. அப்புறம் களவாப் படம் பாக்குறவங்கெல்லாம் நம்மகிட்டதானே வரணும்.

சரிண்ணே, அப்பிடியே போட்டுடலாம்.

ஆங். மறந்துட்டேன். பிடல்காஸ்றோவயும் இதில சேத்துக்கோ. இதே மாதிரி “பிடல்காஸ்றோ என்ன பண்ணப் போறாரு” அப்பிடின்னு இன்னொரு போஸ்டர் தயார் பண்ணு.

எந்தஸ்தானுக்கும் ஆதரவாளன்

நான் அல்கொய்தா ஆதரவாளன்அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.
மேலும் எல்லோருக்கும் ஆதரவாளன்கூட.
புதியவன் மற்றும் வசந்தன் சொன்னது போல
உந்தஸ்தான் எந்தஸ்தானுக்கும் ஆதரவாளன்.
இன்னும் ஏதாவது ஸ்தான்கள் இருந்தால் சொல்லுங்கள்.
அதற்கும் நான் ஆதரவாளன்.

நான் அல்கொய்தா ஆதரவாளன்

அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.

பரிசோதனை

பரிசோதனை