ராஜீவ்! ஓர் அஞ்சலிக் குறிப்பு

1991 மே, 21
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பின்
பின் விளைவாய்
சாவைத் தழுவிக் கொண்ட
இந்திய முன்னாள் பிரதமரும்
இந்திய மக்களின் இதயம் கவர்
இளைய தலைவருமான
ராஜீவ் அவர்களுக்கு
அஞ்சலிகள்!

3 Responses to "ராஜீவ்! ஓர் அஞ்சலிக் குறிப்பு"

Agent 8860336 ஞான்ஸ் Says :
4:12 AM

ராஜீவ் காந்திக்கு எமது இதயப்பூர்வமான அஞ்சலி.

"As we build today so will be the tomorrow.Together we will build for an India of the twenty-first century. Together we will transform what needs transformation. Together we will face challenges and obstacles to progress. Together we will create an India that is strong, wise and great - a flame of peace and tolerance" From the Broadcast to the Nation on 12th November 1984.

மேலும் இங்கே...

-L-L-D-a-s-u Says :
6:42 AM

ராஜீவ் காந்திக்கு எமது இதயப்பூர்வமான அஞ்சலி.

Mookku Sundar Says :
6:49 AM

இந்தியர்களின் கனவுகளில்
நம்பிக்கை விதைத்தவனை விதையாக்கி விட்டது
விதி

அவருக்கு என் அஞ்சலி...

Post a Comment